Need:
முதலில் மட்டன் சாப்ஸைக் கழுவி எடுத்துக் கொள்ளவும்.
அத்துடன் தூள் வகைகள், பொடியாக நறுக்கிய புதினா, பார்ஸ்லி இலைகள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
அதனை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவிடவும்.
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, குறைந்த தீயில் வைத்து சாப்ஸைப் பொரித்து எடுக்கவும்.
சுவையான மொரோக்கன் லேம்ப் சாப்ஸ் தயார். பார்ஸ்லி இலை தூவி அலங்கரித்துப் பரிமாறவும். இதை பார்ட்டிகளில் ஸ்டாட்டராக பரிமாறலாம்.
- மட்டன் சாப்ஸ் - 1/2 கிலோ
- இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
- பேப்ரிக்கா பவுடர் - ஒரு தேக்கரண்டி
- சீரகத் தூள் - முக்கால் தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- புதினா - 5 இலைகள்
- பார்ஸ்லி - 10 இலைகள்
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
முதலில் மட்டன் சாப்ஸைக் கழுவி எடுத்துக் கொள்ளவும்.
அத்துடன் தூள் வகைகள், பொடியாக நறுக்கிய புதினா, பார்ஸ்லி இலைகள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
அதனை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவிடவும்.
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, குறைந்த தீயில் வைத்து சாப்ஸைப் பொரித்து எடுக்கவும்.
சுவையான மொரோக்கன் லேம்ப் சாப்ஸ் தயார். பார்ஸ்லி இலை தூவி அலங்கரித்துப் பரிமாறவும். இதை பார்ட்டிகளில் ஸ்டாட்டராக பரிமாறலாம்.
No comments:
Post a Comment