Need:
தேவையானவற்றை எடுத்து கொள்ளவும்.
மைக்ரோவேவ் பவுலில் மைதா, கோக்கோ பவுடர், சீனி பேக்கிங் பவுடர் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
அதனுடன் பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும். மேலே ஆயில் சேர்த்து கலக்கவும்.
கலவையை மைக்ரோவேவில் 1 நிமிடம் வைத்து எடுக்கவும்.
1 நிமிடத்தில் எடுத்து மேலே ப்ரூட் ஜாம் வைத்து மேலும் 30 செகண்ட் வைத்து எடுக்கவும்.
சுவையான ப்ரூட் ஜாம் கேக் ரெடி.
- மைதா - 4 தேக்கரண்டி
- கோகோ பவுடர் - 1 தேக்கரண்டி
- பொடித்த சீனி - 3 தேக்கரண்டி
- வெஜிடபிள் ஆயில் - 1 தேக்கரண்டி
- பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
- பால் - அரை கப்
- ப்ரூட் ஜாம் - 2 தேக்கரண்டி
தேவையானவற்றை எடுத்து கொள்ளவும்.
மைக்ரோவேவ் பவுலில் மைதா, கோக்கோ பவுடர், சீனி பேக்கிங் பவுடர் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
அதனுடன் பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும். மேலே ஆயில் சேர்த்து கலக்கவும்.
கலவையை மைக்ரோவேவில் 1 நிமிடம் வைத்து எடுக்கவும்.
1 நிமிடத்தில் எடுத்து மேலே ப்ரூட் ஜாம் வைத்து மேலும் 30 செகண்ட் வைத்து எடுக்கவும்.
சுவையான ப்ரூட் ஜாம் கேக் ரெடி.
No comments:
Post a Comment